justice
நீதிமான்கள் ஏன் துன்பப்படுகிறார்கள், துன்மார்க்கர் ஏன் செழிக்கிறார்கள்? நீதி எங்கே?
இந்த உலகில் மக்கள் நியாயமாக நடத்தப்படுவதில்லை என்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். நீதிமான்கள் துன்பப்படுவதையும் துன்மார்க்கர் செழிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் அது ஏன்? வேதாகமத்தின்படி, அநியாயமாக நடத்தப்படுபவர்களுக்கு தேவன் நீதி செய்கிறார்.