call
கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வது என்றால் என்ன?
நம்மில் பலர் கேட்கும் ஒரு கேள்வி
இயேசுவிடம் உதவி கேட்டு, அவரை நம்புகிறேன் என்று சொன்னால் போதுமா? அவருடைய நாமத்தைச் சொல்லி வேண்டிக்கொண்டால் போதுமா? நான் இரட்சிக்கப்படுவேனா, உண்மையில் இது அவ்வளவு எளிதா?
இது போன்ற ஒரு வசனத்தை வாசித்த பிறகு இந்தக் கேள்விகள் அடிக்கடி எழுகின்றன: